சினேகாவுக்கு முதல் கணவனான வேண்டியவர் இவர்தான்! இரண்டாவதுதான் பிரசன்னா!

3 years ago 4861

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் அழகான ஜோடி நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா.

இவர்கள் இருவரும் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டு, அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பே பிரபல தயாரிப்பாளர் ஒருவர் உருகி உருகி காதலித்து வந்துள்ளாராம் நடிகை சினேகா. அவருடன் நெருக்கமாக இருந்து, திருமணம் வரை சென்றுகிறார் நடிகை சினேகா.


ஆனால் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு, சில பல காரணத்தினால், அவருடன் இருந்த தன்னுடைய உறவை முறித்து கொண்டு திருமணத்தையும் நிறுத்திவிட்டாராம்.

இன்னும் சிலர் இவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதாகவும் கூறினர். ஆனால் அது வதந்தி என கூறி முடிக்கப்பட்டது.

இதனபின் தான் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார் நடிகை சினேகா.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...