நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா? எவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா.?

3 years ago 3289

நடிகர் ஜீவா தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமாகி, தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஜீவா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து உள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே நடித்துக்கொண்டு உள்ளார்.


கடைசியாக வெளிவந்த கீ படம் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்டது.

இந்த நிலையில்,  நடிகர் ஜீவா தனது மனைவி சுப்ரியாவுடன் எடுத்த கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...