பிரபல நடிகரால் 3 முறை கர்ப்பமான முன்னணி நடிகை ? யார் தெரியுமா? அதிர்ச்சியில் திரையுலகம்!

3 years ago 7340

தமிழில் வெளியான பிரம்மா, மாயவன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. 

அந்த படங்களை தொடர்ந்து இவருக்கு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். 

மேலும் இந்நிலையில் தெலுங்கு நடிகரான சுனிசித் என்ற தெலுங்கு நடிகர் ஒரு பேட்டியில் இவரை பற்றி பல தி டுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 


இது குறித்து கூறுகையில் நடிகை லாவண்யாவிற்கும் தனக்கும் திருமணம் ஆகியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் சர்ச்சையாக பேசியுள்ளார். 

இந்த தகவலை அறிந்த லாவண்யா திரிபாதி அப்படி எதும் நடக்கவில்லை. அவர் என்னை பற்றி அவதூறாக பேசியுள்ளார்என்று கூறியள்ளார்.

அத்துடன், ஹைதராபாத் சைபர் கிரைம் போலிசிஸில் நடிகர் சுனிசித் மீது அவர் புகார் அளித்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...