ரோஜா சீரியல் நடிகையை இப்படி பார்த்து இருக்கீங்களா? ரசிகர்கள் ஷாக்!

3 years ago 2548

 சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. 

ஹீரோவாக சிபு சூரியன், ஹீரோயினாக பிரியங்கா நல்காரி நடித்து வரும் இந்த சீரியலில் அவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை மறுக்க முடியாது. 


ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா நல்காரி, ராகவா லாரன்ஸ் நடித்த 'காஞ்சனா 3' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் முன்னரே பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அதன் பின்னர் 2018 முதல் இன்று வரை சன் டிவியில் ஒளிபரப்பப்படும் 'ரோஜா' சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


சீரியலில் பிரியங்காவின் கதாபாத்திரம் அப்பாவியாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் அவரை ரசிகர்கள் ஹோம்லியாகவே பார்த்து பழகியிருக்கிறார்கள். 


ஆனால் இப்போது அவரது கவர்ச்சியான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...