பேட்டியின் நடுவே கழண்ட மேலாடை... தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..!

3 years ago 2675

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். 

இவர் தற்போது கவர்ச்சி உடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்விகபூர். சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும்.  


இளம் நடிகையான ஜான்வி கபூர் முதன்முறையாக பேயாக நடித்திருக்கும் ரூகி திரைப்படம் வரும் மார்ச் 11ஆம் திகதி ரிலீசாக உள்ளது. 

ரூகி படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் படு பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

பட ப்ரமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கண்டமேனிக்கு கவர்ச்சி உடையில் வந்திருந்தார். மேலும், பேட்டியின் நடுவே அவரது மேலாடை கீழே இறங்கி விட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...