அந்த மாதிரி காட்சி ரொம்ப பிடிக்கும்… ஓப்பனாக பேசிய பிரியாமணி.!

2 years ago 325

பருத்திவீரன் பிரியாமணி தற்போது ட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வருகிறது. பிரியா மணியும் படப்பிப்பில் பிசியாக இருக்கிறார்.


இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் தனக்கு ஆக்சன் காட்சிகளில் நடிக்க ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர் ” எனக்கு பொதுவாகவே ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்ககு ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி காட்சிகள் சவால் நிறைந்ததாக இருக்கும்.


இந்த மாதிரி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படங்களின் கதையை கேட்டாலே அந்த படத்தில் நடிக்க ஆர்வம் ஆகிவிடுவேன். எனவே எனக்கு இந்த மாதிரி படங்களில் நடிக்க தான் ஆசை” என கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...