நடிகர் சிவாஜி கணேசனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?

2 years ago 306

நடிகர் சிவாஜி கணேசனின் மனைவி

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். இவர் நடிகர் திலகமாக இந்திய அளவில் மட்டும் இல்லாது உலகம் முழுவதும் தனது நடிப்பு திறமையால் புகழ்பெற்றார்.

பராசக்தி படத்தில் சிவாஜிகணேசன் பேசிய வசனங்கள் இன்றுவரை மக்களால் மறக்கமுடியாத வசனங்களில் ஓன்று. இதுவரை பல்வேரு தேசிய விருத்திகளையும், செவாலியர் விருதினையும் பெற்றுள்ளார் சிவாஜிகணேசன்.


1952 ஆம் ஆண்டு கமலா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் சிவாஜிகணேசன். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர்தான் பிரபல தமிழ் நடிகர் பிரபு. 

சிவாஜியின் குடும்பமே சினிமா துறையில் பிரபலமாக இருந்தாலும் சிவாஜியின் மனைவி கமலா அவர்களின் புகைப்படங்கள் எதுவம் அதிகமா வெளிவரவில்லை. 

தற்போது சிவாஜி அவரது மனைவி கமலாவுடன் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...