யாரும் பார்த்திராத 46 வயதான நடிகை தேவயானியின் புகைப்படம்

3 years ago 1512

90களில் தனக்கென தனி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை தேவயானி. 

2001ல் இயக்குநர் ராஜ் குமாரை திருமணம் செய்து இனியா, ப்ரியங்கா என்ற இரு மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

பொதுவாக படங்களிலும் கலந்து கொண்ட விழாக்களிலும் கவர்ச்சி உடையை தேவயானி பெரும்பாலும் அணிந்ததில்லை. தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

அந்த புகைப்படத்தில் "குட்டி டவுசரில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் தேவையானி" இதை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் என அந்த புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.

இந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் இந்த புகைப்படத்தை பார்த்ததில்லை என்பதால் இது தற்போது வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...