படுதோல்வியடைந்த விஜய்யின் வில்லு படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 years ago 394

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வில்லு. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, பிரகாஷ் ராஜ், வடிவேலு ஆகியோர் நடித்திருந்தார்கள்.

போக்கிரி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் - பிரபு தேவா கூட்டணியில் உருவாகி வெளியான இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், அப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தந்தது.

இந்நிலையில், விஜய்யின் கேரியரில் படுதோல்வியடைந்த இப்படம் ரூ. 29 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...