மர்மதேசம், சிதம்பர ரகசியம், அண்ணாமலை, கோலங்கள் போன்ற வெற்றிகரமான தொடர்கள் மூலம் சின்னத்திரையில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவதர்ஷினி.
2003ல் வெளியான காக்க காக்க படம் மூலம் சினிமா எண்ட்ரீ கொடுத்தார். படங்களை தாண்டி தேவதர்ஷினி இப்போது வெப் சீரியஸிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொடரின் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேவதர்ஷினி ஷேர் செய்துள்ளார்.