13 வருடமாக நயன்தாராவை தனுஷ் ஒதுக்கியமைக்கு என்ன காரணம் தெரியுமா?

3 years ago 614

முன்னணி நடிகைகளுடன் நடித்து வரும் தனுஷ் 13 வருடங்களாக நயன் தாராவை ஒதுக்கியே வைத்து வருகிறார். 

கடைசியாக 2008ல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் யாரடி நீ மோகினி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்பின் படங்களில் ஜோடி சேரவில்லை.

இதற்கு காரணம் நயன் தாராவின் மார்க்கெட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைவதுதானாம். 

தனுஷ் அந்த படத்தின் போது உங்கள் நடிப்பு பிடிக்கவில்லை என்று கூறியதை மேடையில் கூறி கிண்டலடித்தார் நயன் தாரா. மேலும் அவர்கள் ஒன்றாக பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...