20 வருடத்திற்கு முன் தொகுப்பாளினி டிடி எப்படி இருந்துள்ளார் பாருங்க

3 years ago 248

தொகுப்பாளினிகள் என்று நாம் நினைத்தாலே முதலில் நியாபகம் வருவது டிடி தான். அவர் ஒரு நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதமே வேறு மாதிரி இருக்கும்.

எந்த விதமான நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது ஸ்டைலில் கலக்கிவிடுவார். அவர் இந்த தொகுப்பாளர் பணிக்கு வந்து 21 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்த நேரத்தில் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான பிரதீப் மில்ராய், தொகுப்பாளினி டிடியின் 20 வருடத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தை போட்டு வாழ்த்தியுள்ளார்.

பள்ளி படிப்பை முடித்த ஒரு பெண்ணை ஒட்டுமொத்த சினிமா பிரபலங்கள் கூடும் பிலிம்பேர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைத்தோம். அவர் அதை அழகாக செய்தார், மறக்க முடியாத விஷயம் என டிடியை பாராட்டியுள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...