21 வயதில் காதலித்து திருமணம்! பல ஆண்டுகள் கழித்து குழந்தை!

3 years ago 442

கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரை, வெள்ளித்திரை என தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி

ஆரம்பகாலத்தில் பெரியளவில் பேசப்படாமல் இருந்தாலும் தற்போது அவர் நடத்தி வரும் போட்டோஹுட் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், இவருக்கும் இவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். 

அவரது கணவர் ஒரு தமிழர், இவர் தெலுங்கு, 21 வயதில் அவரை காதலித்து முதல் முதலில் இவர் தான் அவர் கணவரிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம்.

இவர்களது திருமணம் மட்டுமல்ல அவர்களது குழந்தை கூட அவரது விருப்பத்தின்படி தான் பிறந்திருக்கிறது. திருமணம் முடிந்து எட்டு மாதத்தில் இவரது தந்தை இறந்துவிட்டதால் இவரது தம்பி அப்பதான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அதனால் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்துவிட்டு பிறகு தான் நமக்கு குழந்தை என்று கணவரிடம் கூறியிருக்கிறார். அவரது கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி அவரது தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் ஒன்பது வருடம் கழித்து இவர் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...