4 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் அஜித் பைக்கிள் எங்கு போனார் தெரியுமா?

4 years ago 302

நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. 

அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் அஜித், சிக்கிமிற்கு பைக் டிரிப் சென்றதாகவும், செல்லும் வழியில் வாரணாசியில் உணவு அருந்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என்றும் கூறப்படுகிறது. 

சென்னையில் இருந்து சிக்கிமிற்கு சென்று வர சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும். இதன்மூலம் நடிகர் அஜித் சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. 

நடிகர் அஜித் பைக் மற்றும் கார் ரேஸில் ஆர்வம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...