40 வயது தயாரிப்பாளரை காதலிக்கும் 23 வயது தமிழ் நடிகை!

3 years ago 291

அமுல் பேபி போல பளபளன்னு இருக்கும் பிரபல தமிழ் இளம் நடிகை ஒருவர் 40 வயது தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கும் ஒருவரின் காதல் வலையில் விழுந்துள்ளார். 

தமிழ் சினிமாவிற்கு சமீபத்திய வரவாக வந்து நடித்த இரண்டே திரைப்படங்களில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர் 23 வயதே ஆன நடிகை அனு இமானுவேல். 


மலையாளத்தில் ஓரிரு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் ஆக்சன் ஹீரோ பிஜு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டு இப்பொழுது தெலுங்கில் ரொம்பவும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். 

துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. 


ஹீரோயின்கள் பெரும்பாலும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வலைவிரித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அனு இமானுவேல் பிரபல இயக்குனர் ஜோதி கிருஷ்ணா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. 

இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜாலியாக சுற்றித் திரிந்து டேட்டிங் செய்து வருவதாக தெலுங்கு வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

மிகவும் நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டுமே இந்த காதல் கதை விஷயம் தெரிந்திருக்க, இதைப்பற்றி அனு இமானுவேல் வாயே திறக்காமல் தீரா காதலை ஜோதி கிருஷ்ணாவின் மீது தீர்த்துக்கொட்டி வருகிறாராம். 


மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தனித்தீவு வெளிநாடு என சுற்றித்திரியும் இவர்களது இந்த காதல் விவகாரம் விரைவிலேயே வெளிச்சத்திற்கு வரும் என நம்பப்படுகின்றது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...