42 வயதில் படுக்கையறை காட்சியில்... இயக்குநருக்கு கண்டீஷன் போடும் பூமிகா

3 years ago 291

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை பூமிகா சாவ்லா. 

நடிகர் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாப், மலையாலம், பாச்பூரி போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்தார்.

நடிகர் சூர்யாவின் சில்லுனு ஒரு காதல், தெலுங்கு ரீமேக் குஷி போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை பிடித்தார்.

இதையடுத்து பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து குழந்தை பெற்றப்பின் மீண்டும் சினிமாவில் நடித்தும் வந்தார்.

இந்நிலையில், வெப்சீரிஸ் படங்களில் நடித்து வரும் பூமிகா சமீபத்திய பேட்டியில் நடிகர்களுடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது கூட எனக்கு பிரச்சனை இல்லை ஆனால் உதட்டு முத்தக் காட்சியை மட்டும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அப்படி சமீபத்தில் பூமிகா சாவ்லாவை ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் படுக்கை அறை காட்சியில் நடிக்குமாறு இயக்குனர் ஒருவர் கேட்க, பெட்ரூம் சீன் ஓகே ஆனால் கிஸ் சீன் வேண்டாம் என அதிரடியாக மறுத்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...