42 வயதை கடந்த மாஸ்டர் பட அம்மா நடிகையின் கவர்ச்சி போட்டோஷூட்.!

3 years ago 667

நடிகை சுரேகா வாணி தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர். இதனை தொடர்ந்து, அவர் தெய்வத்திருமகன் திரைப்படத்தில் எஸ் எம் பாஸ்கர் மனைவியாக நடித்திருப்பார். 

தொடர்ந்து, காதலில் சொதப்புவது எப்படி, பிரம்மா, ஜில்லா, எதிர்நீச்சல், விசுவாசம், மெர்சல் என்று பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். 

நடிகை சுரேகா வாணி தமிழை விட தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கிறார். அத்துடன் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நிறைய திரைப்படங்கள் நடித்திருக்கிறார். 

42 வயதை கடந்த அவர் சினிமாவில் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருவது வழக்கம்.  சமீபத்தில் வெளியாகிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். 


ஆனால், அந்த காட்சி திரைப்படத்தில் இடம் பெறவில்லை .அமேசான் பிரைம்-ல் வெளியான டெலிட் சீனில் இந்த காட்சி இடம் பெற்றிருந்தது. 

அவ்வளவு அடக்கமாக நடித்த நடிகையை சுரேகா வாணி தற்போது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...