43 வயதில் இதெல்லாம் தேவையா! பாத் டப்பில் நுரையுடன் நடிகை சுரேக்கா

3 years ago 428

சினிமாவில் நடிகைகளுக்கு இணையாக குணச்சித்திர கலைஞர்களும் க்ளாமர் பக்கம் சென்றுள்ளனர். படுஒல்லியாக இருக்கும் நடிகைகள் கூட 40 வயதை தாண்டியும் கவர்ச்சி காட்டி நடித்தும் வருகிறார்கள்.

அந்தவரிசையில் இருப்பவர் 80,90களில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது இளம் நடிகைகளுக்கு சவாலாக குணச்சித்திர கதாபாத்திரத்த்தில் நடித்து வரும் நடிகை சுரேகா வாணி தான்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர். கிட்டத்தட்ட 40க்கும் மேற்ப்பட்ட படங்களில் தெலுங்கில் இவர் நடித்துள்ளார். இவரது கணவர் 'சுரேஷ் தேஜா' சில ஆண்டுகளுக்கு முன் உடல் நல குறைவால் இறந்துவிட்டார்.


ஆனாலும், தன் கவனத்தை சிதறவிடாமல் சினிமாவில் நடிப்பதை கவனம் செலுத்தி வருகிறார் வாணி. சுரேகா வாணி, தான் நடிக்கும் நேரத்தை தவிர்த்து தனது இணையதள பக்கத்தில் அதாவது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

மேலும் அவரது மகளுடன் சேர்ந்து சில காலமாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தருகின்றன. ஏனென்றால், நீச்சல் உடையில் மற்றும் கவர்ச்சியான மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.

தற்போது பாத் டப்பில் வெறும் நுயுடன் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் கூட மதுபான பாட்டிலை வைத்து கொண்டு குளித்துள்ளார்.

தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...