44 வயதில் நடிகை மீனாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர்... என்ன கூறியுள்ளார் பாருங்க

3 years ago 606

அன்புடன் ரஜினி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் நடிகை மீனா. இதன்பின் ஒரு புதிய கதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கமல், ரஜினிகாந்த், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்? என கேட்டார். அதற்கு மீனா 'கொஞ்சம் லேட்' என ஜாலியாக பதில் கொடுத்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...