46 வயதான நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடிகை சனம் செட்டி!

3 years ago 398

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிக்பாஸ் தர்ஷனின் காதலியாக பிரபலமானவர் நடிகை சனம் செட்டி. தன்னை காதலித்து ஏமாற்றியதாக சமீபத்தில் தர்ஷன் மீது புகாரளித்து சர்ச்சையாக்கினார்.

இதையடுத்து பிக்பாஸ் 4ல் போட்டியாளராக இருந்து ரசிகர்களை கவர்ந்து பின் எதிர்பாராதவிதமான எவிக்ட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டினை விட்டு வெளியே வந்த நாள் முதல் நல்ல வரவேற்பை மக்களிடம் சம்பாதித்தார்.

தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சனம் செட்டி. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தை கூட ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் ராகவ்.

பிரபல தொலைக்காட்சி நடிகராக வலம் வந்தவர் ராகவ் தமிழில் நஞ்சுபுரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் ஏனோ இவரை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது விடாமுயற்சியால் மீண்டும் டிக்கெட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் ராகவ் ஜோடியாக பிக்பாஸ் புகழ் சனம் செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை அவரே எழுதி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 46 வயதான சன் டிவி சீரியல் நடிகருடன் டிக்கெட் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி டீசர் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...