47 வயதிலும் தேவதையாய் ஜொலிக்கும் தேவயானி !

3 years ago 327

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த தேவயானி, இன்றும் அதே அழகுடன் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார்.

உச்சத்தில் இருந்த போதே, இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரு மகள்கள் இருக்கும் நிலையில், கணவரின் சொந்த ஊரான அந்தியூர் பண்ணை வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

கணவருடன் சேர்ந்து விவசாயத்தில் ஆர்வம் செலுத்தும் தேவயானி, மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அவருக்கு வயது தான் ஆகிறதே தவிர, அதே இளமையான துள்ளலான அழகுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...