50 வயதான ரம்யா கிருஷ்ணன் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

4 years ago 350

தன்னுடைய 14 வயசில் வெள்ளை மனசு என்ற படம் மூலம் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 49 வயதானாலும், அழகும், இளமையும் குறையவில்லை.

அம்மன் கெட்டப்பில் எந்த அளவிற்கு வெளுத்து வாங்குகிறாரோ? அதே அளவிற்கு கவர்ச்சியிலும் பின்னி பெடலெடுத்துவிடுவார். 

சிம்புவுடன் போட்டுத்தாக்கு பாட்டுக்கு ரம்யா கிருஷ்ணன் போட்ட குத்தாட்டத்தை யாரும் மறத்திருக்க முடியாது.

அதேபோல் சமீபத்தில் பாகுபலி படத்தில் ராஜமாதவாக நடித்த அதே ரம்யா கிருஷ்ணன் தான், கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அப்படிபட்ட கதாபாத்திரலும் நடித்தார்.

வயதில் பருவ மொட்டாக இருந்த போது ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வட்டமிட்டு கொண்டிருகின்றன.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...