5000 ரூபாய்க்கு அந்தமாரி வேலை பார்த்த நடிகை !! அவரே வெளியிட்ட தகவல்!

3 years ago 382

பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சாதாரண வேலைகளை பார்த்துள்ளனர். அந்த வரிசையில் பிந்து மாதவியும் உள்ளார்.

பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அவர் பிறகு சட்டம் ஒரு இருட்டறை, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கழுகு திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர், அதன்பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா போன்ற படங்களில் விமலுக்கு ஜோடியாக நடித்தார். 


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் டீச்சராக கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பிந்துமாதவி சரவணா ஸ்டோர்ஸில் 5,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்துள்ளார்.

வேலை வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் பிந்து மாதவி அங்கு வேலை பார்த்ததாராம்.

ஆந்திராவில் பிறந்த இவர் விஐடி வேலூர் இன்ஸ்டிடியூட் படித்துள்ளார். அப்போது தான் சரவணா ஸ்டோரில் போட்டோ மாடலிங்காக பணியாற்றியுள்ளார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...