OTT யில் வெளியான மாஸ்டர் அடுத்த நிமிடமே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது

3 years ago 284

ஒவ்வொரு படம் திரையில் வந்தவுடன் அதன் திருட்டு ப்ரிண்ட் இணையத்தில் வெளியாகிவிடும். ஆனால் அது தரமில்லாமல் இருப்பதால் ரசிகர்கள் பார்க்க தயங்குவார்கள்.

ஆனால் ஒடிடியில் வெளியாகும் படங்கள் HD தரத்துடன் எளிதில் இணையத்திற்கு வந்துவிடுவது வழக்கமான ஒன்று. 

அந்த வரிசையில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, மாஸ்டர் 12 மணிக்கு ஓடிடியில் வெளியாகி 12.01க்கு இணையத்திற்கு வந்துள்ளது.

இதனை திருட்டுத்தனமாக வெளியிடுவோர் விளம்பரமும் செய்து வருகிறார்கள். 

இந்த நடைமுறையை கட்டுப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...