TRPயில் இந்த வாரம் எந்த சீரியல் டாப்பில் உள்ளது தெரியுமா?

3 years ago 376

வாரா வாரம் தொலைக்காட்சி TRP ரேட்டிங் பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக சன் முன்னிலை வகித்துவரும் நிலையில் மற்ற தொலைக்காட்சிகள் அந்த இடத்தை பிடிக்க போராடி வருகிறார்கள்.

ஆனாலும் இன்னும் அவர்களது இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை, ஆனால் முன்னேற்றும் உள்ளது. கடந்த வாரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் வழக்கம் போல் சன் டிவியின் ரோஜா சீரியல் முதல் இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தடுத்து வானத்தை போல, பூவே உனக்காக, பாரதி கண்ணம்மா சீரியல்கள் உள்ளன.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...