VJ அஞ்சனா வெளியிட்ட புகைப்படம்... கதறும் இளசுகள்..!

3 years ago 413

 சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். 

 நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.  இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் வி ஜே அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

மேலும் இந்த புகைப்படத்தில் விஜே அஞ்சனா, முந்தானையை போடாமல் முன் சட்டையை மட்டும் போட்டு போஸ் கொடுத்து இருப்பதை பார்த்தவர்கள் அவருடைய அழகில் கிறங்கி கிடக்கின்றனர். 



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...