அங்க அப்படி என்ன தான் இருக்கு... நெஞ்சில் குத்திய டாட்டூ... பதில் அளித்த ரசிகர்

3 years ago 437

ரசிகர்களால் ரசிக்கப்படும் சில தொகுப்பாளர்களில் VJ ரம்யாவுக்கு ஒரு தனி இடம் உண்டு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமீபகாலமாக தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து ரம்யா சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

அதைப்போல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் 4 வாரத்தில் 2.5 கிலோ எடையை குறைத்துள்ளதாக குறிப்பிட்டு, சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி ,சாணி அள்ளுவது போன்ற கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

இருப்பினும் ரம்யாவின் இந்த லுக்கை பார்த்த நெட்டிசன்கள், ‘இவ்வளவு ஒர்க் அவுட் பண்ணி என்னத்துக்கு? கடைசியில சாணி அல்ல விட்டுட்டீங்களே!’ என பங்கம் செய்தனர்.

அப்படி அந்த இடத்தில் என்ன தான் தெரிகிறது என்பது போன்று VJ ரம்யா புகைப்படத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் அந்த இடத்தில் டாட்டூ மட்டும் தான் தெரிகிறது என்பது போன்று பதிவிட்டுள்ளர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...