அஜித் 63 திரைப்படத்திற்கு ரெடியான டைட்டில்.. தெறிக்க விட்ட ரசிகர்கள்

2 years ago 224

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 61வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டைட்டில் வல்லமை அல்லது ராபரியாக இருக்கலாம் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இப்படியான நிலையின் தற்போது அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

தற்போது இந்த படத்திற்கு வரம் என டைட்டில் வைக்க படக்கூடிய முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டைட்டில் சூப்பர் என இந்த விஷயத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...