அஜித் - சூர்யாவுடன் இப்படி இருக்கனும்! வயதுக்கு மீறி ஆசைப்படும் 17 வயது சீரியல் நடிகை!

3 years ago 470

குழந்தை நட்சத்திரங்களில் அறிமுகங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் சில ஆண்டுகளிளேயே இளம் நடிகைகளாக களமிரங்கி விடுகிறார்கள்.

அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்த படம் ராட்சசன். விஷ்ணு, அமலாபால் உள்ளிட்டவர்கள் நடித்த இப்படத்தில் அம்முவின் தோழியாக அப்படத்தில் நடித்தவர் ரவீனா தஹா.

சினிமாவில் பிரபலங்கள் மீது ரசிகர்கள் அளவுக்கதிகமாக பாசம் வைப்பார்கள் அந்தவகையில் ரவினா தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். அதன் தொடர்பாக பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அதில், சூர்யாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும், தல அஜித்திற்கு முத்தம் கொடுக்க ஆசை என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே திருமணமான அதுவும் வயதில் 25 வயதுக்கு மேல் மூத்த நடிகர்களுடன் இப்படி இருக்க ஆசைபடுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...