அஜித் மச்சானுடன் திருமணக் கோலத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா

3 years ago 400

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது வில்லி வேடத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா.

அஜித் மச்சானுடன் திருமணக் கோலத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா - இணையத்தில் தீயாக பரவும் போட்டோ

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட கோமாளியாக பங்கேற்றார். 

வெள்ளித்திரையில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடன் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

இவருடைய ஆசை நிறைவேறியுள்ளது. அதாவது பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் தல அஜித்தை மச்சான் அறிக்கை ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தர்ஷா குப்தா.

தற்போது தர்ஷா குப்தா மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...