அஜித், ஷாலினியின் இந்த புகைப்படத்தை பார்த்து இருக்கீங்களா?

2 years ago 296

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் கடந்த 2000-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 


இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு காதலித்து வந்த காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த புகைப்படத்தில் அஜித் தனது மனைவி ஷாலினியின் மடியில் அமர்ந்திருப்பார். மேலும், அஜித்தை ஷாலினி இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டிருப்பார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...