அஜித்தின் ரீல் மகள் அனிகா செம ஸ்டைலிஷ் உடையில் கொடுத்த போஸ்

3 years ago 463

தல அஜித் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில், அவரின் மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா.

இவர் அப்படத்தை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் அஜித்தின் மகளாக மீண்டும் அவர் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தின் மூலம் அனிகா பெரியளவில் பேசப்பட்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து அனிகா, அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் செம ஸ்டைலிஷ் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...