அஜீத்தின் ரீல் மகளை காதலித்த இளைஞர்! காதலை ஏற்காவிட்டால் தற்கொலை? நடந்தது என்ன ?

3 years ago 751

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.

படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.


இந்நிலையில், சமீபத்தில் இவர் லைவ் சாட்டில் ஈடுபட்ட போது ரசிகர் ஒருவர், உங்களுடைய தீவிர ரசிகர் உங்களை காதலிப்பதாக கூறி, பின்னர் நீங்கள் காதலை ஏற்கவில்லை கூறியதால் செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அனிகா, விசித்திரமான விஷயம் என்னவென்றால், அந்த சோகமான நிலைமை உண்மையில் எனக்கு ஏற்பட்டது. இப்படி சொல்லி எனக்கு ஒரு மெயில் வந்தது. அது மிகவும் பயமாக இருந்தது. ஆனால், அதை பற்றி விட்டுடுங்கள் என்று கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...