அடிச்சு தூக்கும் பிக் பாஸ் ஷிவானியின் புகைப்படங்கள்..!

3 years ago 402

ஷிவானி நாராயணன் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். 

அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் தமிழில் சேர்ந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.  

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளிட்டுள்ளார். 



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...