அடேங்கப்பா நடிகை ஸ்ரேயா சரணா இது?? 16 வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க

3 years ago 636

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். தமிழில் விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி என பலருடன் கூட்டணி அமைத்து நடித்த நடிகை ஸ்ரேயா.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் நடித்துவந்த இவர் வெளிநாட்டு பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.


சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா தற்போது 16 வயதில் தான் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...