அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

3 years ago 300

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் நடிகை மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சதீஷ், நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர் . 

இசையமைப்பாளர் டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 4.11.2021 அதாவது தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...