அதுக்கு மட்டும் தான் ஆண்களுக்கு பெண்கள் தேவை! நடிகை அமலா பால் சர்ச்சை பேச்சு

3 years ago 438

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தில் நடித்து சர்ச்சை நடிகையாக ஆரம்பத்திலேயே பேர் எடுத்து அறிமுகமானவர் நடிகை அமலா பால். 

இதையடுத்து மைனா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் அடுத்தடுத்த முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார்.

இயக்குநர் பா விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து குடி, புகை, ஆண் நண்பர்களுடன் வாழ்க்கையை சந்தோஷமாக்கிக்கொண்டார்.

இதையடுத்து பலருடன் காதல் என்று கூறிய நிலையில் பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். 

ஆனால் வெளியான அடுத்த நிமிடமே சமூக வலைதளங்களில் இருந்து அதை நீக்கி விட்டு அவருடன் சண்டை கட்டி விட்டு கிளம்பி விட்டதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் அமலாபால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆண்களுக்கு படுக்கையை பகிர மட்டுமே பெண்கள் தேவைப்படுகிறார்கள் எனவும், இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழு மில்லியன் பெண்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் மனைவி இருவரும் உறவு கொண்டு குழந்தை பெறுவதற்கும் அமலாபால் கூறிய கருத்துக்கும் என்ன ஒற்றுமை என்பது தான் தெரியவில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...