அத்துமீறிய புகழ்.. அவமதித்த ரம்யா கிருஷ்ணன்.! கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

3 years ago 556

கோலிவுட் சின்னத்திரையில் மிகவும் தரமான சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்ற தொலைக்காட்சி சேனல்களில் முதலிடம் பிடிப்பது விஜய் டிவி தான். 

இந்த தொலைக்காட்சி பல்வேறு வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்ற நிலையில் பிக்பாஸ் ஜோடி எனும் நிகழ்ச்சியை தற்போது நடத்தி வருகின்றது.

இதில் அவ்வப்போது தொகுப்பாளர்களாக குக் வித் கோமாளி புகழ், தங்கதுரை, குரோஷி உள்ளிட்டோர் பங்கேற்று நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகின்றனர்.

இப்படி நிலையில், புகழ் நிகழ்ச்சியில் நுழைந்தவுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் காமெடிக்கும் ஒரு லிமிட் இருக்கு. இங்க எப்போ காமெடி செய்யணும்னு இருக்கு என்று புகழை திட்டியுள்ளார்.

இதனால், பார்வையாளர்களும் சக போட்டியாளர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். பிறகு தான் தெரிந்தது இதுவும் பிராங்க் என்று. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...