அந்த இடத்தில் கை வைத்து மகா மட்டமான போஸ் கொடுத்துள்ள நடிகை..!

3 years ago 479

கெளதம் கார்த்திக் நடித்து 2018-ஆம் ஆண்டு ரிலீஸான அடல்ட் காமெடி ஹாரர் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. 

 

இதில் வைபவி, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இந்த படத்தில் நடித்த நடிகை சந்திரிகா ரவிக்கு இதுதான் முதல் படமாம். 

 

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு பிறகு சந்திரிகா ரவி நடிப்பில் ரிலீஸான படம் ‘செய்’. இதில் கதாநாயகனாக நகுல் நடித்திருந்தார். 

தற்போது, சந்திரிகா ரவியின் கால்ஷீட் டைரியில் ‘உன் காதல் இருந்தால்’ என்ற படம் உள்ளது. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஹாசிம் மரிகர் என்பவர் இயக்கியுள்ளார். 


 

இந்த படம் வருகிற மார்ச் 28-ஆம் திகதி ரிலீஸாகவுள்ளது. சமீப காலமாக சந்திரிகா ரவி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். 


தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில் ஒன்றை சந்திரிகா ரவி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து பேண்ட்டை கீழ் நோக்கி தள்ளியபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...