அந்த சீரியல் நடிகையா இது..? இப்படி மாறிற்றாங்களே..? வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

3 years ago 510

பொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் தங்கமாக பவனி வருபவர் பிரபல சீரியல் நடிகை விந்துஜா விக்ரமன். பூர்வீகம், திருவனந்தபுரம். பல மலையாள சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இவற்றில் ‘‘சந்தனமழா’’ அவருக்கு மிகவும் திருப்புமு னையை தந்தது.அதில் நடித்துக் கொண்டிருந்த மேக்னா வின்சென்ட் தனது திருமணத்தை முன்னிட்டு சீரியலை விட்டு வெளியேற, அந்த கேரக்டர் அ திர்ஷ் டவசமாக விந்துஜாவுக்கு சென்றடைந்தது.


அதனை தொடர்ந்து, தமிழில் 2018-ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய “பொண்ணுக்கு தங்க மனசு” என்ற சீரியலில் 103-வது எபிசொட் வரை நடித்து வந்த ஹீரோயின் ராதிகா ராவ் விலகி விட அந்த கேரக்டர் விந்துஜாவிற்கு வந்தது.

சீரியலில் குடும்பப் பாங்கினயாக வலம் வரும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றன. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...