அந்த நடிகையா இது?! சின்ன வயசு கொழுக் மொழுக் புகைப்படம்.!

3 years ago 435

நடிகர் மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்து வருகிறார்.

இவரது யு டர்ன் என்ற கன்னட திரைப்படம் மிகவும் பிரபலமானது. இதற்காக அவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மாடலாக இருந்து சினிமாவில் நடிக்க வந்து தனது திறமையின் மூலம் தற்போது சினிமா துறையில் கால் ஊன்றி நிற்கிறார். 

மலையாளம் படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ரிச்சி திரைப்படத்தில் அவர் நடித்தது மிகவும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அவருக்கு மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் உருவாகினர். 

பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் காலூன்றி விட்டார். 

இத்தகைய சூழலில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...