அனிகாவிடம் எல்லை மீறி கேள்வி கேட்ட ரசிகர்.! கடுப்பான நெட்டிசன்கள்

3 years ago 382

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. 

இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. 

இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. 

மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா மிகவும் அழகாக நைட்ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கின்றார். 

இந்நிலையில் அனிகாவின் புகைப்படத்தை கண்ட நெட்டிசன் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...