அனுபமா வெளியிட்ட நிச்சயதார்த்த போட்டோவால் அதிர்ந்து போன ரசிகர்கள்.!

3 years ago 535

2015இல் மலையாளத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பு பெற்ற பிரேமம் திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து இருப்பர். 

இந்த படத்தில் நடித்த பின்னர் தான் இவர்கள் அனைவரும் புகழ் பெற்றனர். அதன் பின்னர் ஒவ்வொருவருக்கும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. 


நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். தெலுங்கில்தான் அவருடைய படங்கள் அனைத்தும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தனக்கு ஒரு குட்டி ரசிகை மோதிரம் போட்டு விட்டு அதை வைத்து நிச்சயம் முடிந்து விட்டது என்று கூறி மிகவும் வேடிக்கையாக போட்டிருக்கிறார். 

இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து என்ன நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதா என்று புலம்பி வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...