மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ படம் மூலம் நாயகியாக வெளி உலகத்திற்கு வந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
பிரேமம் படத்தில் ஸ்கூல் பெண்ணாக திண் பண்டங்களை பார்த்து நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு செம க்யூட்டாக நடித்திருப்பார்.
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் வரும் ஹேய் சுழலி பாடல் அனுபமா பரமேஸ்வரனை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது.இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
குறிப்பாக அனுபமாவுக்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுநாள் வரை அனுபமா பரமேஸ்வரன் மாடர்ன் உடை அணிந்தாலும் கூட கிளாமர் இல்லாத கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இடையில், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை எடுத்து தொப்புள் தெரிவது போல மார்ஃபிங் செய்து விட்டனர் என்று புகார் கூறினார் அம்மணி.
ஆனால், தற்போது அவரே தொப்புள் தெரியும் அளவுக்குகவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் தொப்புளை காட்டிட்டாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..? நம்பவே முடியலையே என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.