அப்படி இருந்த லாஸ்லியாவா இப்போ இப்படி.?

4 years ago 388

விஜய் தொலைகாட்சியில் ஒலிபரப்பாகிய  பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் கலந்துகொண்டாலும் அவர்கள் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துவிடுவார்கள்,அதே போல்தான் சீசன் 3இல் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் நன் மதிப்பையும் கடைசி வரை நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 4 கிராண்ட் ஃபினாலேவுக்கு பின் பார்ட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில், எப்பொழுதும் சமூக வலைத்தளிங்களில் புகைப்படத்தை பதிவிட்டு வரும் இவர், தற்போது படிக்கட்டில் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைக்கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாயடைத்துபோயுள்ளனர். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...