அப்படிபட்ட காட்சிகளில் நடித்த நடிகைகள்! இந்த தமிழ் நடிகையுமா?

3 years ago 490

சினிமாவில் படவாய்ப்பு கிடைக்க பல நடிகைகள் எதைபற்றியும் கவலை படாமல் தவறான முடிவுகளை எடுப்பார்கள். ஆடையில் தாராளம் காட்டியும், எல்லைமீறிய காட்சிகளிலும் நடித்து கொடுப்பார்கள்.

பாலிவுட் நடிகையாக பிரபலமானவர் ராதிகா ஆப்தே. தமிழில், கபாலி படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதுவும் ஆடைகளை களைந்து நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

Parched என்ற குறும்படத்திலும், இயக்குநர் அனுராக் காஸ்யப் இயக்கிய Madly என்ற படத்திலும், சமீபத்தில் வெளியான தி வெட்டிங் கெஸ்ட் என்ற படத்திலும் அங்கங்கள் தெரியும் படியான காட்சியிலும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

கவர்ச்சி ராணி என்று அழைக்கப்படும் நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தாலும், அங்கங்கள் தெரியுமாறு இருக்கும் காட்சிகளில் நடித்து பட்டையை கிளப்பி இருக்கிறார்.

அந்தவகையில், ராகினி எம்எம்எஸ் 2, Jism 2 உள்ளிட்ட படங்களில் நடிகர்களுடன் நெருக்கமாக ஆடை இல்லாமல் நடித்திருக்கிறார்.

பாலிவுட் சினிமாவில் அதிகளவில் பேசப்படும் நடிகைகளில் ஒருவர் நடிகை கங்கனா ரனவத். தமிழில் தூம் படத்தில் நடிக்க ஆரம்பித்து தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.

ராங்கூன் படத்தில் ஷாஹித் கபூருடன் நெருக்கமாக ஆடையில்லாமல் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் சர்ச்சை படத்தில் ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை அமலா பால். தற்போது படவாய்ப்புகள் ஓரளவிற்கு கிடைப்பதால் நண்பர்களுடன் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

ஆடை என்ற படத்தில் பாதி காட்சிகளில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்து கொடுத்துள்ளார். அவரின் இந்த போல்ட்டான நடிப்பால் பலரின் வாழ்த்துக்களையும் பெற்று வந்தார் அமலாபால்.

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெரவத் ஹிஸ் மற்றும் மித் என்ற படத்தில் அங்கங்கள் முழுமையாக தெரியும்படி நடித்துள்ளார்.

நடிகை கல்கி Margarita with a Straw என்ற படத்தில் படுக்கையறை காட்சிகளிலும் நடிகை அஞ்சலியுடன் பாவக்கதைகள் என்ற படத்திலும் ஆடையில்லாமல் நெருக்கமாக நடித்துள்ளார்.

மேலும் அனு அகர்வால் - The Cloud Door என்ற படத்திலும், பிபாசா பாசு - New York Lotto commercial உள்ளிட்ட பல படங்களிலும், நடிகை கரீனா கபூர் குர்பன் படத்திலும் ஆடையில்லாமல் நடித்து கொடுத்துள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...