அமலா பாலையே தூக்கி சாப்பிடும் ஏஎல் விஜய்யின் இரண்டாவது மனைவி நீங்கள் பார்த்திராத புகைப்படம் இதோ!

3 years ago 944

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார்.

அதே நேரத்தில் ஏ எல் விஜய்யோ தனது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தீவிரம் காட்டினார். தற்போது அமலா பாலை விட அவர் ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

தற்போது ஏ எல் விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையை மீடியா உலகிற்கு காட்டி உள்ளார் அதன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...