அமலாபால் தேடிக்கொண்ட வேறொரு பாதை... கடைசில இப்படி பண்ணிட்டீங்க…

1 year ago 296

அமலாபால்

நடிகை அமலாபால் தற்போது சினிமாவில் இருந்து விலகி வேறொரு பாதையை தேர்ந்தெடுத்து சென்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இவர் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி ரசிகர்களின் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் இருந்த நிலையில் அடுத்ததாக வெளியான மைனா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.


நடிகை அமலா பால் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தனுஷ், உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகை அமலாபால் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு தற்போது நடிகை அமலா பால் சினிமாவில் நடித்தது போதும் என்று சினிமாவை விட்டு விலகி விட்டார். 

இந்த நிலையில் நடிகை அமலா பால் சமீபத்தில் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த மறுநாள் சாமி தரிசனம் செய்ய சென்று இருக்கிறார்.

மன நிம்மதிக்காக தற்போது கோவில் கோவிலாக சுற்றி வரும் நடிகை அமலா பால் தற்போது ஒரு கோவிலின் ஆசிரமத்தில் தங்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...