அம்மா மீனாவை மிஞ்சும் அழகில் நெடுநெடுனு வளர்ந்துட்டா பேபி நைனிகா!

3 years ago 572

அட்லி - விஜய் கூட்டணியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தெறி. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக இந்த படம் வேற லெவலுக்கு ஹிட்டடித்தது. 

இந்த படத்தில் குட்டி பெண்ணாக துறு, துறுவென நடித்து தனது மழலை மொழியால் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தார் நைனிகா.

க்யூட் குட்டி பெண்ணாக "தெறி" படத்தில் பொறி பறக்கவிட்ட நைனிகா தற்போது நெடு நெடுவேன வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். 

தன்னுடைய அம்மா மீனாவுடன்  நைனிகா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. 

குட்டி பாப்பா நைனிகாவா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் படுவேகமாக வளர்ந்து விட்டார் தெறி பேபி. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...