அருண் விஜய்க்கு மீண்டும் ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்..!

3 years ago 287

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

மேயாதமான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக் கொண்டார். 

தற்போது  ருத்ரன், இந்தியன் 2, பத்துதல, குருதி ஆட்டம், போன்ற பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவரும் ஹாரிஸ் கல்யாணும் நடித்த ஓமன பெண்ணே என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்ப்பிற்கப்படுகிறது. 

இந்த நிலையில் இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜயை வைத்து கிராம கதைகளை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். 

தற்போது இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனை குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பக்கபடுகிறது. மேலும் அருண் விஜய்யும் பிரியா பவானி சங்கர் மாஃபியா திரைப்படத்தில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது. 





NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...